வரலாறு காணாத அளவு கொக்கோ விலை உயர்வு

Loading… கொக்கோ விலை அதிகரித்து உள்ளதால் சொக்லட் மற்றும் கொக்கோ சார்ந்த பொருட்களின் விலை உயர்வடைய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்கு ஆபிரிக்காவில் வறண்ட வானிலை பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் உலகளாவிய கொக்கோ விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. சொக்லட் தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருளின் விலை கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இப்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது. Loading… நியூயார்க் – கமாடிட்டிஸ் சந்தையில் கொக்கோ விலை ஒரு டன்னுக்கு $5,874 (£4,655) என்ற புதிய உயர்வையும் எட்டி … Continue reading வரலாறு காணாத அளவு கொக்கோ விலை உயர்வு